your attention please....



குணம் நாடி குற்றம் நாடி அவற்றுள்
மிகை நாடி மிகக் கொளல்.”

********************************************************

THIS bilingual BLOG

IS INTENDED TO CREATE A BETTER AWARENESS OF HEALTH ISSUES AMONG PUBLIC
.

****************************************************
nothing in this blog will ever ever substitute a sincere consultation and a meaningful advice of a doctor.

********************************************************
மருந்து தருவது மருத்துவன் கடமை. ஆரோக்கியம் பெறுவது ஆண்டவன் அருள்.



Sunday, May 11, 2014

நா விரும்புவதை எல்லாம் நோ சொல்லாமல் சாப்பிடுங்கள்.

தொந்தி கணபதி போல் நீங்களும் இருக்கிறீர்களா ?

இடுப்பைச் சுற்றி இருக்கும் கொழுப்பு சதை உங்களை குண்டு என பெயர் வாங்கி கொடுக்கிறதா ?

தேவையில்லாத சதை , ஊளைச் சதை எதனால் ஏற்படுகிறது ?

அதிகமாகச் சாப்பிடுவதா ?
அடிக்கடி சாப்பிடுவதா ?

இல்லை. மரபு காரணமா ?

சூப்பர் தொந்தி சூப்பர் சாப்பாடு. 

நீங்கள் மது அருந்துபவர் இல்லை என்றாலும் உங்கள் பித்தநீர் பை செயல் இழந்து போவதற்கு உங்கள் உணவுகள் தான் காரணமா ?

NAFLD அதாவது non alcoholic fatty liver disease தற்சமயம்
அதிகமாக உள்ளது என மருத்துவர்கள் ஆய்வு கூறுகிறது.
ஆண்களைக் காட்டிலும் நடுத்தர வயதுக்குள் வர இருக்கும் பெண்கள் அதிகம் பாதிக்கபடுகிறார்கள் எனவும் ஆய்வு சொல்லுகிறது. .

ஒல்லியாக ஒட்டடைக் குச்சி போல , தேசலாக இருக்கவேண்டும் என்பது இல்லை.
இருந்தாலும் உங்களது B M I ( body mass index ) 23க்கு மேல் இருந்தாலும், மார்புச் சுற்றளவை விட இடுப்புச் சுற்றளவு 23 விழுக்காடுக்கு மேல் இருந்தாலும், நீங்கள்

கொழுப்பு  அதிகம் உள்ள உணவுகளை நிறுத்தினால் மட்டும் போதாது.

அதிகம் சக்கரை உள்ள உணவுகளையும் மிதமாகவே சாப்பிடுதல் நல்லது.

இந்த ஆய்வு என்ன சொல்கிறது என்று மேலே தெரிந்துகொள்ள இங்கே சொடுக்கி தொடர்ந்து படிக்கவும்.

போங்க..சார். டேஸ்ட் இல்லாத சாப்பாடு சாப்பிட்டு life வேஸ்ட் ஆகிவிட்டது என்றால் நீங்கள் ......????

பிஸ்சா , சோமாசா, அதிரசம், அப்பம், முறுக்கு, தேன்குழல் , வடை, பக்கோடா போன்ற சமாசாரங்களை ,

முக்கியமாக , தேங்காய் மாங்காய், பட்டாணி சுண்டல் தொடர்ந்து சாப்பிடுங்கள்.

நா விரும்புவதை எல்லாம் நோ சொல்லாமல் சாப்பிடுங்கள்.

Courtesy:nvonews.com
Our study provides the first evidence that eating more often, rather than consuming large meals, contributes to fatty liver independent of body weight gain…These findings suggest that by cutting down on snacking and encouraging three balanced meals each day over the long term may reduce the prevalence of NAFLD,”
One more TV show just in case you are not seeing this.

No comments: