காலை | 6-8 | இரண்டு இட்லி - மிளகாய்ப்பொடி எண்ணை இல்லாமல் அல்லது ஒரு ஸ்பூன் தயிருடன் (130-150) அரை கப் (4oz) காபி அல்லது டீ அல்லது பால் (சர்க்கரை கலக்காமல்) (10-60) 1-2 கப் தண்ணீர் (8-16oz) | (140-210) |
8-10 | இரண்டு இட்லி - மிளகாய்ப்பொடி எண்ணை இல்லாமல் அல்லது ஒரு ஸ்பூன் தயிருடன் (130-150) அரை கப் காபி (4oz) அல்லது டீ அல்லது பால் (சர்க்கரை கலக்காமல்) (10-60) ஒரு வாழைப்பழம் (80-100) 1-2 கப் தண்ணீர் (8-16oz) | (170-310) | |
10-12 | 50 கிராம் வேர்கடலை (230-250) 1 கப் தண்ணீர் (8oz) | (75-250) | |
மதியம் | 12-2 | சேலட் (320-340) 75 கிராம் அரிசி சாதம் (90-100), இரண்டு கரண்டி சாம்பார் அல்லது ரசம் (80-100), 50 கிராம் பீன்ஸ், 50 கிராம் கேரட், 50 கிராம் பருப்பு கலந்த கூட்டு (70-90), அரை கப் (4oz) தயிர் (60-100) 1 கப் தண்ணீர் (8oz) | (620-730) |
2-4 | அரை கப் காபி (4oz) அல்லது டீ அல்லது பால் (சர்க்கரை கலக்காமல்) (10-60) அல்லது ஒரு கப் பழச்சாறு (சர்க்கரை சேர்க்காமல்) (100-120) | (10-120) | |
மாலை | 4-6 | ஒரு வாழைப்பழம் (80-100) 1 கப் தண்ணீர் (8oz) | (60-110) |
6-8 | இரண்டு இட்லி - மிளகாய்ப்பொடி எண்ணை இல்லாமல் அல்லது ஒரு ஸ்பூன் தயிருடன் (130-150) அரை கப் தயிர் அல்லது மோர் (60-100) 1 கப் தண்ணீர் (8oz) | (150-250) | |
இரவு | 8-10 | ஒரு வாழைப் பழம் (80-100) அரை கப் (4 oz) பால் சர்க்கரை கலக்காமல் (90-140) | (150-250) |
" காயமே இது மெய்யடா..இதில் கண்ணும் கருத்தையும் வைய்யடா " WHAT CONCERNS YOU AND ME PHYSICALLY AND MENTALLY.
your attention please....
குணம் நாடி குற்றம் நாடி அவற்றுள்
மிகை நாடி மிகக் கொளல்.”
********************************************************
IS INTENDED TO CREATE A BETTER AWARENESS OF HEALTH ISSUES AMONG PUBLIC .
THIS bilingual BLOG
IS INTENDED TO CREATE A BETTER AWARENESS OF HEALTH ISSUES AMONG PUBLIC .
****************************************************
nothing in this blog will ever ever substitute a sincere consultation and a meaningful advice of a doctor.
********************************************************
மருந்து தருவது மருத்துவன் கடமை. ஆரோக்கியம் பெறுவது ஆண்டவன் அருள்.
Pages
Thursday, May 2, 2013
Daily Calories Intake ... Thank U Appadurai Sir .
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
எட்டு வேளை அட்டவணை கேலொரிக் கணக்குடன்... அருமை ஐயா...
உங்களுக்கு எத்தனை முகங்கள்?
Post a Comment