காபி குடியர்கள் அல்லது வெறியர்கள் பற்றி நீங்கள் அறிந்தது என்ன ?
காபி நல்லதா கெட்டதா ?
ஒரு நாளைக்கு எத்தனை தடவை எத்தனை அளவு காபி குடிக்கலாம் ?
சிலர் கொஞ்சம் கொஞ்சம் இரண்டு வாய் தான் குடிக்கிறேன் என்று பத்து தரம் காபி ஒரு நாளைக்கு குடிக்கிறார்கள். சிலர் ஒரே தடவையில் ஒரு சொம்பு காபியையும் குடித்து , தான் ஒரு தடவை தான் காபி குடிப்பதாக சொல்கிறார்கள்.
எது சரி ?
எந்த காபி அதிக சுவை ?
இந்திய காபி, பிரேசில் காபி , அரேபிய காபி, ஆப்ரிகா காபி.
காபின் எனச் சொல்லப்படுவது அதிகம் உள்ளது காபி பவுடரிலா அல்லது
இன்ஸ்டன்ட் காபியிலா ?
இது போன்ற கேள்விகள் அடங்கிய, உங்கள் அறிவை அதாவது காபி குறித்த
அறிவை நீங்களே சோதித்துக்கொள்ள ஒரு க்விஸ் இங்கே வெப் எம்.டி. தருகிறது.
கிளிக்கிடுங்கள்.இங்கே.
எல்லாவற்றிற்கும் சரியான பதில் தருபவர்க்கு தமிழ் பதிவர் திருவிழா வில்
ஒரு ஸ்ட்ராங் காபி தரப்படும்.
தமிழ் பதிவர் திருவிழாவா ? எங்கேங்க என்று இன்னமும் கேட்பவர்கள்
இந்த இடத்தில் இப்பொழுதே சுடவும்.
திண்டுக்கல் தனபாலன் அவர்கள் பதிவை பார்த்து வாழ்க்கைக்கு முக்கியமான தகவல்களை பெறவும்.
சுட்ட பழம் வேண்டுமா சுடாத பழம் வேண்டுமா என்ற சர்ச்சை எல்லாம் திருவிழா மண்டபத்தில் மட்டுமே.
காபி பற்றிய தகவல்கள், கிவிஸ் மேலே க்ளிக்கிட்டு கிடைக்கவில்லையெனின்
சுட்டினால்
தொடர்பு சரி இல்லை எனின் இந்த லிங்கை உபயோகிக்கவும்.
https://mail.google.com/mail/u/0/?shva=1#inbox/140984a6311944ec
அனைத்து உலகம் புகழும் காபி கதை என்ன ?
ஒரு நல்ல காபி அருந்துங்கள்.
ஜன்ம சாபல்யம் அடையுங்கள்.
நிஜமாகவே க்விஸ்ஸில் நூற்றுக்கு நூறு வாங்கும் அன்பர்களுக்கு தமிழ்
பதிவாளர்களுக்கு,.1.9.2013 அன்று காலை விழா துவக்க நேரத்தில் சுப்பு தாத்தா பிளாஸ்க்கில் காபி சூடா கொண்டு வந்து தருவார்.

8 comments:
எனக்கு பிடித்த காப்பி ஸ்டார்பக்ஸ் காப்பி தான்.. பேஷ் பேஷ் ரொம்ப நன்னா இருக்கும்..!
முக்கால்வாசி மார்க் வாங்கி விட்டேன்... திருவிழாவில் ஒரு ஸ்ட்ராங் காபி வேண்டும்...
தங்களின் பார்வைக்கு : பதிவர் சந்திப்பு திருவிழா 2013 - ஆதலால் பயணம் செய்வீர்
http://dindiguldhanabalan.blogspot.com/2013/08/Tamil-Pathivarkal-Festival-2013.html
quizல் ஃபெயில் ஆகிவிட்டேன் சார்.
ஒரு நாளைக்கு இரண்டு கப் காபி!.. அது போதும். தவிர நல்ல அருமையான தகவல்களைத் தந்தமைக்கு நன்றி...ஐயா!..
எங்க வீட்டிலே ஒரு வாய்க் காஃபினாலே ஒரு தம்ளர் தான். பார்க்க.http://sivamgss.blogspot.in/2006/11/148.html//
ஒரு வாய்க் காஃபியின் மஹாத்மியம் புரியும். :))))
தொடர
silarukku kamalhaasan pidikkum. enakku original pidikkum.
Post a Comment